Home

Pongal 2021 Celebrations

Bond with Britain 2019

BIG LOTTERY FUND இன் ஆதரவுடன் பெருமையுடன் வழங்கும்  பிரிட்டனுடன் பிணைப்பு  – Bond  with Britain!   யாதும் ஊரே யாவரும் கேளிர் !  வணக்கம்
 வருடந்தோறும் நாம் கொண்டாடிவரும்  தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தை சற்றே வேறுபாட்டுடன் இன்னும் கோலாகலமாக கொண்டாட ஒரு வாய்ப்பாய்  பிரிட்டனுடன் பிணைப்பு  – Bond with Britain!  தமிழின் பெருமையை உரக்கச் சொல்ல  வாழும் இடத்தில் நம் கலாச்சாரத்தை பகிர்ந்துகொள்ள பணியிடத்தில் பழகியர்வைகளை நம் அடுப்பங்கரைக்கு அழைத்துச் செல்ல தமிழனாய் நம் அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்ள கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை பிரிட்டனுடன் பிணைப்பில் எடுத்துரைக்கலாம். வாங்க பழகலாம் !  

Want to know more about Bond with Britain 2019, click here

About us

The Leicester Tamil Sangam is an association that has been run for more than a decade. The chief purpose is to preserve and promote our rich Tamil heritage amongst the Tamil diaspora in the UK – and particularly in Leicester. There is quite a sizeable Tamil community in Leicester and the Tamil Sangam here serves to foster a greater understanding, friendship, goodwill and appreciation with the community at large in Leicester. Tamil is one of the oldest and classical languages in the world and is spoken by more than 60 million people in Tamil Nadu, a southern Indian state, amongst many other places outside India. The large Tamil diaspora across the world has a lot of successful people in different fields, some of whom are even heading multi-nationals which we are very proud of. The main purpose of the Leicester Tamil Sangam is to facilitate and foster interaction within the Tamil community in the East Midlands, uphold its values and culture and to promote the awareness of the breadth, depth, legacy and richness of Tamil culture and literature. The Association also strives to solicit, raise, and disburse funds and donations towards deserving charities, educational, cultural, and humanitarian organisations in need of funds either directly or in cooperation with other registered non-profit organisations in the UK and abroad.
Leicester tamil sangam

Your contribution helps us promote and organise events with  fellow Tamilians around Leicester

date
Srirangaminfo
srirangaminfo - Tamil daily Calendar
தெரிந்த முகங்கள் தொலைவில் போயிற்றே , அருகாமையில் இருந்தும் இம் முகங்கள் அந்நியமாயிற்றே 
 
எங்கே தொலைத்தார்கள் என்னவர்கள் , காணாமல் போன குழந்தை போல தவிக்கின்றோம்  
 
வெளிநாடு வாழும் தமிழர்கள் !
 
திரும்பி செல்லவும் மனம் இல்லை, விரும்பி இருக்கவும் வழி இல்லை 
 
விழி பிதிங்கிய படி புலம்பி தவிக்கின்றோம், அரை கடல் கடந்துவர்களாய் கலக்கத்தில் 
 
வெளிநாடு வாழும் தமிழர்கள் !
 
கலங்கியபின் தெளிவு வரும் தெளிவில் வெளிச்சம் வரும் ! கலங்கரை விளக்காய் தமிழ் வளர்ப்போம்
 
தொலைந்த தமிழ் நெஞ்சங்களுக்காக !       – Siva